Maanadu Release வெளியீடு தள்ளி வைக்கப்படுகிறது | Suresh Kamatchi Tweet, simbhu

2021-11-24 3

#Maanadu
#Simbhu
#MaanaduPreRelease

maanadu release changed again. date to be announced soon
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, தவிர்க்க இயலாத காரணங்களால் மாநாடு வெளியீடு தள்ளி வைக்கப்படுகிறது என்பதை மிகுந்த வலியோடு தெரிவித்துக் கொள்கிறேன். வெளியாகும் தேதி பின்னர் அறிவிக்கிறேன். ஏற்பட்ட சிரமங்களுக்கு வருந்துகிறேன் என ட்வீட் போட்டுள்ளார். இதை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகி விட்டனர்.